மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்

Donald Trump World Israel-Hamas War Gaza
By Rakshana MA Jul 01, 2025 08:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

மரண ஓலத்துக்குப் பழகிய காசாவில், ‘I love you Trump’ என்னும் கூச்சலைக் கேட்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனமான Gaza Humanitarian Foundation (GHF) அமைப்பின் உதவி காசாவைச் சென்றடைந்துள்ளது.

திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு

திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு

ஆனந்த கூச்சல் 

பல மாதங்கள் காத்திருப்புக்குப் பின் உதவி வந்தடைந்த சந்தோஷத்தில் பாலஸ்தீனியர்கள், "I love you Trump" என்றும் ‘I love you Donald’ என்றும் ஆனந்தக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகமான எக்ஸில் வெளியான அந்தக் காட்சியை, வெள்ளை மாளிகை ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt) மறுபகிர்வு செய்துள்ளார்.

நாட்டில் இன்று முதல் கட்டாயமாகும் புதிய போக்குவரத்து நடைமுறைகள்

நாட்டில் இன்று முதல் கட்டாயமாகும் புதிய போக்குவரத்து நடைமுறைகள்

அம்பாறையில் தொடரும் கட்டாக்காலி மாடுகளின் தொந்தரவுகள்

அம்பாறையில் தொடரும் கட்டாக்காலி மாடுகளின் தொந்தரவுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW