2024 ஜனாதிபதி தேர்தல்: பதிவான மொத்த வாக்கு வீதம்

Election Commission of Sri Lanka Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 07:56 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று (21) இடம்பெற்ற வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்கு வீதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன

கொழும்பு - 75% - 80% கம்பஹா - 80% நுவரெலியா - 80% இரத்தினபுரி - 75% பதுளை - 73% மொனராகலை - 77% அம்பாறை - 70% புத்தளம் - 78% திருகோணமலை - 63.9% கேகாலை - 72% கிளிநொச்சி - 68% குருநாகல் - 70% பொலன்னறுவை - 78% வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

இரண்டாம் இணைப்பு

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று  பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

காலி 45%

மாத்தறை 40%

குருணாகல் 50%

புத்தளம் 42%

அநுராதபுரம் 50%

பொலன்னறுவை 55%

மொனராகலை 62%

திருகோணமலை 51.7%

அம்பாறை 30%

இரத்தினபுரி 55%

கம்பஹா 52%

கொழும்பு 50%

கேகாலை 49%

வன்னி 46.82%

கண்டி 40%

பதுளை 40%

யாழ்ப்பாணம் 45%

களுத்துறை 60%

முதலாம் இணைப்பு

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 52 வீத வாக்குப்பதிவும்

கேகாலை மாவட்டத்தில் 49 வீத வாக்குப்பதிவும்

நுவரெலியா மாவட்டத்தி்ல் 45 வீத வாக்குப்பதிவும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 58 வீத வாக்குப்பதிவும்

மன்னார் மாவட்டத்தில்  40 வீத வாக்குப்பதிவும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 46 வீத வாக்குப்பதிவும் 

வவுனியா மாவட்டத்தில் 51 வீத வாக்குப்பதிவும் 

காலி மாவட்டத்தில் 42 வீத  வாக்குப்பதிவும்

மாத்தறை மாவட்டத்தில் 35 வீத வாக்குப்பதிவும்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  23 வீத வாக்குப்பதிவும்

குருநாகல் மாவட்டத்தில் 50 வீத வாக்குப்பதிவும்

பொலன்னறுவை  மாவட்டத்தில் 44 வீத வாக்குப்பதிவும்

மொனராகலை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும்

பதுளை மாவட்டத்தில் 40 வீத வாக்குப்பதிவும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 வீத வாக்குப்பதிவும்

புத்தளம் மாவட்டத்தில் 42 வீத வாக்குப்பதிவும்

அனுராதபுரம் மாவட்டத்தில்  50 வீத வாக்குப்பதிவும்

திருகோணமலை மாவட்டத்தில் 51 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

திருகோணமலையில் தனது வாக்கினை பதிவு செய்த 106 வயது பிரஜை

திருகோணமலையில் தனது வாக்கினை பதிவு செய்த 106 வயது பிரஜை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW