ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல்

Sri Lanka Government Gazette New Gazette
By Mayuri Sep 27, 2024 04:27 AM GMT

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

GalleryGallery