கோமாரி உச்சிமலை வீதி நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைப்பு
Sri Lanka Politician
Eastern Province
Political Development
By Rakshana MA
பொத்துவில் (Pottuvil) பிரதேச சபையின் PSDG - 2025 வேலைத்திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாண பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த நிர்மாண பணிகளானது நேற்று (07) முன்னெடுக்கப்பட்டது.
வீதி நிர்மாண பணிகள்
மேலும், இது நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஸாரப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு, குறித்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ரி.சுபோகரன் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ.முபாரக் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








