மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் எதிர்ப்பு

Sri Lanka Police Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 10, 2024 02:53 PM GMT

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு - கிழக்கு தழுவிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையை தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுத்து வரும் நிலையில் மட்டக்களப்பில் வைத்து இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

பொலிஸாரால் அச்சுறுத்தல்

பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களிடம், வேட்பாளரின் உத்தியோகபூர்வ வாகனம் தவிர்ந்த வேறு எந்த வாகனத்திலும் சுவரொட்டிகள் காட்சிபடுத்த கூடாது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் எதிர்ப்பு | Police Disrupted P Ariyanethiran Campaign

மேலும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி சின்னம் காணப்பட்ட உடைகளை அணிந்திருந்த சிலருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு செய்தல் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிஷாட் கோரிக்கை

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிஷாட் கோரிக்கை

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW