குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples India Monkeypox ‎Monkeypox virus
By Laksi Sep 10, 2024 11:24 AM GMT
Laksi

Laksi

எம்பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவுகை குறித்து இலங்கை முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் முதலாவது நபர் நேற்று (9) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

குரங்கம்மை காய்ச்சல்

இந்நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் குரங்கம்மை காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Sl People Warning For Monkeypox

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது ஹக்கீமுக்குப் பிடிக்காது: நஸீர் அஹமட் விசனம்

கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது ஹக்கீமுக்குப் பிடிக்காது: நஸீர் அஹமட் விசனம்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW