புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்பு! அநுர, விஜித கைவசம் முக்கிய அமைச்சுப் பதவிகள்

Parliament of Sri Lanka Anura Dissanayake Sri Lanka Sri Lanka Cabinet Harini Amarasuriya
By Rakshana MA Nov 17, 2024 06:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது.

நாளை(18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அநுரவின் தலைமையில் புதிய அமைச்சரவை

அநுரவின் தலைமையில் புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை

மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்களாக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை 50 பேரைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

harini amarasuriya in 2024 parliament cabinet

அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) பதவியேற்கவுள்ளதாகவும், விஜித ஹேரத்திற்கு(Vijitha Herath) ஒரு பலமான அமைச்சுப் பதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தககது. 

வெற்றிக்கழிப்பில் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்ட துஆ பிரார்த்தனை

வெற்றிக்கழிப்பில் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்ட துஆ பிரார்த்தனை

சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கெளரவித்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கெளரவித்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW