நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் பதவியேற்பு

Batticaloa Parliament of Sri Lanka Srilanka Muslim Congress Sri Lanka Politician
By Laksi Dec 03, 2024 02:58 PM GMT
Laksi

Laksi

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (03) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: பிரதமர் ஹரிணி

நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: பிரதமர் ஹரிணி

எம்.பி பதவி

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் பதவியேற்பு | Naleem Takes Oath As Member Of Parliament

எஸ். எம்.நளீம் இதற்கு முன்பு ஏறாவூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட்

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட்

திருகோணமலையில் சித்திர போட்டியில் வெற்றி ஈட்டிய சிறுவர்கள் கௌரவிப்பு

திருகோணமலையில் சித்திர போட்டியில் வெற்றி ஈட்டிய சிறுவர்கள் கௌரவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW