இரு கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு

Sri Lanka Politician Sri Lankan Peoples Election Local government Election
By Rakshana MA Mar 13, 2025 10:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

முஸ்லிம் தேசிய கூட்டமைப்புடன்  ஐக்கிய மக்கள் காங்கிரஸ் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி.யஹ்யா கான் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த - ஏனைய அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் கூட்டமைப்பில் இணைவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

கட்சிகள் இணைவு

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். இதை நாம் வரவேற்கிறோம். உள்ளூராட்சி தேர்தலுக்கு மட்டுமன்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டமைப்பு போட்டியிட வேண்டும்.

இரு கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு | Muslim National Alliance Negotiates With Sjc

22 வருடங்களாக சண்முகத்தை ஏமாற்றி அபிவிருத்திகள் எதையும் செய்யாது, எம்பிக்களை உருவாக்கும் தொழிற்சாலையாக செயல்படும் கட்சி எமக்கு இனியும் வேண்டாம்.

தேர்தல் நெருங்கும் இந்தத் தருணத்தில் பொய்களையும், ஏமாற்று கருத்துக்களையும் கொண்டுவரும் கட்சி தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யஹ்யாகான் கேட்டுக் கொண்டுள்ளார்.

EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW