நாட்டில் பெண்களை குறிவைத்து அதிகரிக்கும் நோய்

Cancer Sri Lankan Peoples Women
By Rakshana MA Aug 03, 2025 03:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக வெலிசற தேசிய சுவாச நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் தமித் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் மின்சார சபைக்கு நிரந்தரமாக அலுவலக இடம்

கிண்ணியாவில் மின்சார சபைக்கு நிரந்தரமாக அலுவலக இடம்

அதிகரிக்கும் நோய்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காற்று மாசடைதல் காரணமாகவே பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளது.

நாட்டில் பெண்களை குறிவைத்து அதிகரிக்கும் நோய் | Lung Cancer Rising Among Lankan Women

ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளது. மரபணு காரணிகளினாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட T56 ரக துப்பாக்கி

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட T56 ரக துப்பாக்கி

ட்ரம்ப் உயிருக்கு ஆபத்து : வைரலாகும் சிம்ப்சன் காணொளி

ட்ரம்ப் உயிருக்கு ஆபத்து : வைரலாகும் சிம்ப்சன் காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW