கிண்ணியாவில் கடின பந்து ஆடுகளத்தை காணவில்லை!

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan May 10, 2025 12:30 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை(Trincomalee) மாவட்ட கிண்ணியா நகர சபை பிரிவில் உள்ள ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் அமையப் பெற்ற கடினப் பந்து ஆடுகளத்தை காணவில்லை என வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடின பந்து ஆடுகளமானது ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது! வைத்தியர் ஷாபி

முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது! வைத்தியர் ஷாபி

வீரர்களின் கோரிக்கை 

தற்போதைய நிலையில் இரு வருடங்களுக்கு மேலாக இதனை காணவில்லை இது தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிண்ணியாவில் கடின பந்து ஆடுகளத்தை காணவில்லை! | Kinniya Rangers Stadium Is Missing

கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்

கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்

பாகிஸ்தானுக்கு பில்லியன் டொலர் கடன் வழங்கிய சர்வதேச அமைப்பு

பாகிஸ்தானுக்கு பில்லியன் டொலர் கடன் வழங்கிய சர்வதேச அமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW