ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

Johnston Fernando Sri Lanka Crime Law and Order
By Laksi Oct 30, 2024 08:10 AM GMT

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ(BMW) ரக காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

பிணை

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று வரை (30) ​​விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை | Johnston Fernando Released On Bail

இதனையடுத்து, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW