பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

Diwali Sri Lanka Uva Province Sri Lankan Schools Education
By Rakshana MA Oct 30, 2024 06:42 AM GMT

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் (31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளமையால் மறுநாளே பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிப்பதில் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கல்வி நடவடிக்கைகள்

மேலும் குறிப்பிட்ட தினத்தில் கொடுக்கப்பட்ட விடுமுறைக்கான கல்வியினை எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம் | Education Ministry Updates On School Holidays

வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை

வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW