ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Presidential Update AKD
By Rakshana MA Dec 21, 2024 10:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட சதித்திட்ட முயற்சி குறித்து நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போதே இந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

விசாரணை

இந்த விடயம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், விசாரணை முன்னெடுத்து வருவதாகவும்

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை | Investigation Into Assassination Plot Of President

எனினும், எந்த நீதிமன்றில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது

கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW