இலங்கையின் பணவீக்கம் சற்று அதிகரிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Aug 21, 2024 02:54 PM GMT
Laksi

Laksi

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இலங்கையின் வருடாந்த பணவீக்கம் ஜூன் 2024 இல், 2.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாஸா எரிப்பு விவகாரம்: ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாஸா எரிப்பு விவகாரம்: ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கோரிக்கை

உணவு வகை பணவீக்கம்

அத்தோடு, ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையின் பணவீக்கம் சற்று அதிகரிப்பு | Inflation In Sri Lanka Slightly Increased

ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப்

சஜித் தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்: இம்ரான் மகரூப்

இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் பதவியேற்பு

இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் பதவியேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW