அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Fishing Sri Lanka Sri Lanka Magistrate Court India
By Rakshana MA Jan 13, 2025 07:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை(Sri Lanka) - தலைமன்னாருக்கு வடக்கு திசையிலுள்ள கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 08 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று(12) அதிகாலை கைதான குறித்த 08 மீனவர்களும் கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

விளக்கமறியல்

மேலும், இதனை தொடர்ந்து குறித்த 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் | Indian Fishermen Involved In Illegal Fishing

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

கிழக்கில் பொது மக்களால் கௌரவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!

கிழக்கில் பொது மக்களால் கௌரவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW