புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

Sri Lanka Sri Lankan Peoples Saudi Arabia
By Rakshana MA 5 days ago
Rakshana MA

Rakshana MA

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேரை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா(Saudi Arabia) - ஜித்தா(Jiddah) உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி : வெளியான மத்திய வங்கியின் தரவு

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி : வெளியான மத்திய வங்கியின் தரவு

ஒப்பந்தம் 

இதன்படி, குறித்த ஒப்பந்தத்தில், அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம் | Agreement To 3500 Sri Lankans For Haj Pilgrimage

மேலும். இதன்போது புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காணொளி

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காணொளி

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW