கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

Sri Lankan rupee Crude Oil Prices Today Dollars World
By Rakshana MA Jan 11, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.69 சதவீதம் அதிகரித்து 79.76 டொலராக பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

விலை மாற்றம் 

அத்துடன் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.57 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் இதன் அதிகரிப்பு 3.58 சதவீதமாகும்.

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம் | Crude Oil Prices Are Up

170 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

170 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW