சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
Colombo
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Laksi
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,159 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெங்கு மரணங்கள்
இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |