பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Laksi Oct 22, 2024 04:31 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் 25,731 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பொதுத்தேர்தலுக்காக 738,050 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

தபால் மூல வாக்களிப்பு

சமர்ப்பிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Postal Voting Applications

அத்தோடு, 21 ஆயிரத்து 160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாதம் 23ஆம் திகதி தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்பதற்கு இம்மாதம் 26ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சீன அரசாங்கம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சீன அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW