இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Food Crisis Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Laksi Oct 17, 2024 04:27 PM GMT
Laksi

Laksi

சில இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த புதிய விசேட வர்த்தக பண்ட வரி ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 திகதி வரை நடைமுறைக்கு வரும்.

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

வரி விதிப்பு

இதன்படி, ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 25 சதமும், மஞ்சள் பருப்புக்கு 25 சதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு | Increase In Duty On Certain Imported Goods

மேலும் ஒரு கிலோ கிராம் மாசி மற்றும் அதற்குப் பதிலான பொருட்களுக்காக 302 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனின் இறைச்சியைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபாய் என்ற உச்சபட்ச வரிக்கு உட்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

இந்தியப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்தியப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW