அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டிற்கு விரைவில் தீர்வு! வெளியான தகவல்

Ranil Wickremesinghe Government Employee Prasanna Ranatunga SL Protest
By Laksi Jul 25, 2024 03:58 PM GMT
Laksi

Laksi

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை  தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இது தொடர்பாக ஆராய ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்! கல்வி அமைச்சர் அறிவிப்பு

பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்! கல்வி அமைச்சர் அறிவிப்பு

விசேட வேலைத்திட்டங்கள்

இந்த நிலையில், குறித்த குழுவினர் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டிற்கு விரைவில் தீர்வு! வெளியான தகவல் | Government Staffs Salary Issues In Sri Lanka

மேலும்,  இந்த சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரிக்குள் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு கூறியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவால் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவால் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW