சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 09, 2024 07:17 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்த தங்க விலையானது தற்போது குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (9) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,490 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,370 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 210,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)193,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்184,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !

அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW