காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..!

World Israel-Hamas War Gaza
By Rakshana MA Aug 23, 2025 07:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஹமாஸின் தலைநகர​மான காசா (Gaza) அழிக்​கப்​படும் என இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் எச்​சரித்​துள்​ளார்.

இந்த விடயத்தினை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்! வெளியான புள்ளிவிபரம்

நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்! வெளியான புள்ளிவிபரம்

பேச்சுவார்த்தை 

இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.  

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..! | Gaza Faces Famine Amid Israel Strikes

போர் காரணமாக காசாவில் முதல்முறையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு அமைப்பு (The Integrated Food Security Phase Classification (IPC) ) தெரிவித்துள்ளது.

காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பஞ்சம் நிலவி வருவதாகவும், அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

டெயின் அல் பலா மற்றும் கான் யூனிஸ் நகரிலும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பஞ்சம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்..!

ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்..!

பஞ்சம் 

காசாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமை, பட்டினி மற்றும் மரணம் என்ற அபாய நிலையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..! | Gaza Faces Famine Amid Israel Strikes

இந்​நிலை​யில், போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணய கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும் என்று எச்​சரித்​துள்​ளார்.

வேலைநிறுத்தத்தில் குதித்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்

வேலைநிறுத்தத்தில் குதித்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்

காசா மீது தரைவழி தாக்குதல் ஆரம்பித்த இஸ்ரேல்

காசா மீது தரைவழி தாக்குதல் ஆரம்பித்த இஸ்ரேல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW