நிதி அமைச்சின் செயலாளர் அதிரடி கைது
Bribery Commission Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Sajithra
நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரணில் மூத்த ஆலோசகர்
மேலும், சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்பவில்லை.

2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |