முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation
By Rakshana MA Feb 01, 2025 08:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்

இதற்கமைய, கடந்த டிசம்பர் மாதத்தில் மறை 1.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் மறை 4 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி | Fall In Primary Inflation In Sri Lanka

அதேநேரம், கடந்த டிசம்பர் மாதம் 0.8 வீதமாக இருந்த உணவு பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் மறை 2.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், டிசம்பர் மாதத்தில் மறை 3 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் மறை 4.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை : 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை : 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

காணாமல் போன சிறுவனை தேடி பொலிஸார் தீவிர விசாரணை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

காணாமல் போன சிறுவனை தேடி பொலிஸார் தீவிர விசாரணை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW