தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டும் திட்டம் முன்னெடுப்பு

Sri Lanka Eastern Province Women
By Rakshana MA Oct 23, 2024 07:00 AM GMT

தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது நேற்று (22) காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கௌரவப்படுத்தலும் பாராட்டுக்களும்

சிறப்பாக பயிற்சிகளை முடித்த மாதர்கள், அதன் ஆசிரியர் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் என அனைவரும் முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களினால் கௌரவப்படுத்தி பாராட்டப்பட்டுள்ளனர்.

தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டும் திட்டம் முன்னெடுப்பு | Empowering Women Business Goods Showcase Honored

மேலும் பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் ஐயா பங்குபற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது

திறைசேரிக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி

திறைசேரிக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW