இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது

Sri Lanka Ministry of Agriculture
By Rakshana MA Oct 22, 2024 12:42 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் 11 மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு உரமானியத்துக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என் எம். விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் ஒரு விவசாயிக்கு 15000 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

கட்டம் கட்டமாக பணம்

இதுவரையில் 11 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் 60 மில்லியன் ரூபா வைப்பிலிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது | Good News For Farmers 15000 Deposited Today

மேலும் அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில் அதிகரிக்கப்பட்ட உரமானியத்தை வழங்கும் நடவடிக்கைகள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 15000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதுவாக இருப்பினும் தற்போது 11 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 15000 ரூபா வைப்பிலிட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW