அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை
Sri Lanka
Economy of Sri Lanka
By Rakshana MA
தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையானது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரையில் மாற்றத்திற்குட்படாமல் நடைமுறையில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போது தேங்காய் ஒன்றின் விலையானது 180 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
நடவடிக்கைகள்
மேலும் எதிர்வரும் நாட்களில் நகர்ப்புற பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயினை விற்பனை செய்ய விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |