ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Electric Vehicle Sri Lanka Presidential Election 2024
By Laksi Jul 27, 2024 05:05 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல் ஆணைக்குழு

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவிற்கு படிவங்களை அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Election Commission Special Report

மேலும், ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதாரரின் குடியிருப்பு பகுதி கிராம அதிகாரிகளால் சான்றளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் விண்ணப்பங்கள் செல்லாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW