பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Ministry of Consumer Protection Egg
By Laksi Sep 26, 2024 05:49 AM GMT
Laksi

Laksi

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,  முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

முட்டைகள் விற்பனை 

தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Determination Of Price Of Bakery Products

அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW