தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

Colombo Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Laksi Oct 01, 2024 02:09 PM GMT
Laksi

Laksi

பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

நயவஞ்சக நடவடிக்கை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோகிராம் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி | Decline Of Domestic Coconut Oil Industry

இந்தநிலையில், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெயை நாடு முழுவதும் விநியோகிக்கும் நயவஞ்சக நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று வளர்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW