கொழும்பு பங்குச் சந்தையில் இன்று வளர்ச்சி
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (01) வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளர்ச்சி அதிகரிப்பு
இந்த நிலையில், இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 11,992.91 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்துடன், மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |