புத்தளத்தில் தெங்கு பயிர்ச் செய்கை பாதிப்பு:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Puttalam Sri Lanka Eastern Province
By Laksi Dec 09, 2024 09:27 AM GMT
Laksi

Laksi

 புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் ஒருவகை நோயினால் தெங்கு பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற போக்கினை அவதானிக்க முடிகின்றது. 

இந்த நிலையில், வெண்ணிற ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக இந்த நோய் ஏற்படுவதால் தமது செய்கை பாதித்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி

கோரிக்கை 

இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தளத்தில் தெங்கு பயிர்ச் செய்கை பாதிப்பு:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Damage To Coconut Cultivation Disease In Puttalam

இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மூதூர் விவசாயிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மூதூர் விவசாயிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW