ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு

Ampara Children's Day Eastern Province
By Laksi Oct 01, 2024 12:36 PM GMT
Laksi

Laksi

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது இன்று (01) பாடசாலை வளாகத்தில் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாகப் தீனின் வழிகாட்டலில் நடைபெற்றுள்ளது.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

பல்வேறு நிகழ்ச்சிகள்

இதன்போது, மாணவர்கள் சங்கீதக் கதிரை, ஊசிக்குள் நூல் கோர்த்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு | Children S Day Event Of Al Hamra High School

இந்தநிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.ஏ கமறுன்நிஷா, ஐ.ஏ. ஜுமான், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery