அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்
Ampara
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Kalmunai
By Rakshana MA
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |