பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Oct 01, 2024 06:33 AM GMT
Laksi

Laksi

பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

பேருந்து கட்டண குறைப்பு

இந்த நிலையில், அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக, சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு ! | Bus Fare Revision New Information

அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம்

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW