ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

Ampara Eastern Province Sports
By Laksi Sep 09, 2024 06:03 AM GMT
Laksi

Laksi

மாகாண மட்ட, குண்டு போடுதல் நிகழ்ச்சியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி எச்.எப்.லுபினா 01 ஆம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (08) நடைபெற்றது.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

தங்கம் வென்று சாதனை

இந்த பாடசாலையில் இதுவரை இரு மாணவர்கள் தங்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை | Bomb Throwing 1St Place Al Hamra High School

இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !

அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW