கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Ampara Eastern Province Kalmunai
By Laksi Dec 21, 2024 11:04 AM GMT
Laksi

Laksi

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (21) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

இரத்ததான முகாம்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழும் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் ஒவ்வொரு வருடமும் இந்த இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம் | Blood Donation Camp Hudah Juma Masjid Kalmunai

இன்றைய நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாரா ஷராப்தீன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் குழாம், தாதிகள், உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரி, கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப்பலரும் கொண்டனர்.

கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது

கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐவர் கைது

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery