இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச

Basil Rajapaksa Dubai United States of America Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 07:22 AM GMT
Laksi

Laksi

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை (20) 3.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

அமெரிக்காவிற்கு பயணம்

இந்த நிலையில், இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ச துபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச | Basil Rajapaksa Visits America

இதனையடுத்து, பசில் துபாயிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலங்களில் வெளிநாடு செல்வது பசில் ராஜபக்ச வழமையான செயற்பாடு என அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW