காஸா சிறுவர்களுக்காக உருக்கமான கோரிக்கை முன்வைத்த கிரிக்கெட் வீரர்

Australia Palestine World Usman Khawaja Gaza
By Rakshana MA May 21, 2025 05:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) குரல் கொடுத்துள்ளார்.

உஸ்மான் காவாஜா தனது சமூக ஊடகப் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

மேலும், இதில் உருக்கமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு

காசாவிலுள்ள சிறுவர்கள்

இதில், காஸாவில் இடம்பெற்று வரும் தீவிர போரை நிறுத்துமாறு யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறு கோரியுள்ளார்

காஸா சிறுவர்களுக்காக உருக்கமான கோரிக்கை முன்வைத்த கிரிக்கெட் வீரர் | Australian Cricketer Stand With Gaza

தொடர்ந்தம் இது குறித்து விரிவான மற்றும் உருக்கமான கோரிக்கையாக, உலகின் மிகவும் நம்பகமானதும் மதிப்பிற்குரியதுமான சிறுவர் நல தொண்டு நிறுவனங்களில் ஒன்றான யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஒரு வார காலத்தில் 45 சிறுவர்கள் உள்ளிட்ட 450 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படாத ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

காஸா சிறுவர்களுக்காக உருக்கமான கோரிக்கை முன்வைத்த கிரிக்கெட் வீரர் | Australian Cricketer Stand With Gaza

எனவே தனது பேச்சை கேட்காவிட்டாலும் பரவாயில்லை, யுனிசெப்பின் கோரிக்கையை ஏற்குமாறு தொடர்புடைய தரப்பிடம் உஸ்மான் கவாஜா கோரியுள்ளார்.

உலகின் அனைத்து உயிர்களும் சமமானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் குணநாதன் கல்முனைக்கு விஜயம்

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் குணநாதன் கல்முனைக்கு விஜயம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW