அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்

Donald Trump United States of America World
By Shalini Balachandran Nov 08, 2024 06:51 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டொனால்ட் டிரம்பின் பிரசார மேலாளராக இருந்து வந்த 69 வயதான சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் பெண் தலைமை அதிகாரி என்பதுடன் இவர் சிறந்த கால் பந்து வீரரும் மற்றும் விளையாட்டு வீரருமான பாட் சம்மரலின் மகள் ஆவார்.

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

அரசியல் வெற்றி

இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றிகளில் ஒன்றை அடைய எனக்கு சூசி வைல்ஸ் உதவினார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம் | Appointed First Female Chief Staff Us White House

அவர் கடின உழைப்பாளி, புத்திசாலி, உலகளவில் போற்றப்படுபவர், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அவர் அயராது உழைப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ரணிலின் வாழ்த்துச் செய்தி

டொனால்ட் ட்ரம்புக்கு ரணிலின் வாழ்த்துச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW