டொனால்ட் ட்ரம்புக்கு ரணிலின் வாழ்த்துச் செய்தி

Donald Trump Ranil Wickremesinghe World
By Shalini Balachandran Nov 06, 2024 07:46 PM GMT

புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

வரலாற்று சாதனை

அவரது வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள், அமெரிக்காவின் 24 ஆவது அதிபரான க்ரோவர் கிளெவ்லான்ட்டின் சாதனையை ட்ரம்ப் சமன் செய்துள்ளார்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க அமெரிக்க மக்கள் உங்கள் மீதும் ஜே டி வான்ஸ் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் இருவரின் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்." என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம்: கிழக்கு ஆளுநர் உரிய நடவடிக்கை

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம்: கிழக்கு ஆளுநர் உரிய நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW