அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் பதவியிலிருந்து அமீர் இடைநிறுத்தம்

Ampara Government Employee Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Mar 24, 2025 04:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே அமீர் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும்.

யாழில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

யாழில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

பதவி நீக்கம் 

இந்த நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேற்சைக்குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் பதவியிலிருந்து அமீர் இடைநிறுத்தம் | Ameer Suspended From The Post Of Addalaichenai Ro

மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவித்தல்

நீதித்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவித்தல்

இலஞ்சம் தொடர்பாக பல கடுமையான முடிவுகளை எடுக்க தயாராகும் ஜனாதிபதி

இலஞ்சம் தொடர்பாக பல கடுமையான முடிவுகளை எடுக்க தயாராகும் ஜனாதிபதி

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery