கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Floods In Sri Lanka
By Rakshana MA Mar 12, 2025 06:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று(11) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 112,445 கன அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது வினாடிக்கு 800 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன | All Four Sluice Gates Of Kanthalai Pond Opened

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல்

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல்

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery