இலங்கை மீண்டும் பாரிய நெருக்கடியை சந்திக்கும்: ரணில் எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Aug 25, 2024 01:39 PM GMT
Laksi

Laksi

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படுமாயின் இலங்கை மீண்டும் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

,இந்த உடன்படிக்கைகளை இரத்துச்செய்வதற்கு எந்தவொரு கட்சிக்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

பொருளாதார நெருக்கடி

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படுமாயின் நாடு கடந்த கால பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மீண்டும் பாரிய நெருக்கடியை சந்திக்கும்: ரணில் எச்சரிக்கை | Agreement With International Monetary Fund Ranil

குறித்த மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர்

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW