வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

Sajith Premadasa Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 25, 2024 07:12 AM GMT
Laksi

Laksi

எமது ஆட்சியில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த முயற்சி எஞ்சிய ஏழு மாகாணங்களுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

சஜித் உறுதி

இதன்போது, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நீ;டிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு | North East International Conference Convened

தானாக முன்வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக கொடுப்பனவுகள்,உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் அநியாயமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் பிரேமதாச உறுதிமொழிகளை வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW