ஆப்கானிஸ்தான் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
Afghanistan
World
By Laksi
ஆப்கானிஸ்தான் அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாத்தோடு தொழுகையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.
அத்தோடு, இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தலிபான் உச்ச தலைவர் ஹிபதுல்லாஹ் (Mullah Hibatullah Akhundzada) தெரிவித்துள்ளார்.
கடும் சட்டங்கள்
இந்தநிலையில், 2021ஆம் ஆண்டு தலிபான் கையகப்படுத்தியதில் இருந்து ஹிபதுல்லாஹ் அகுண்ட்சாடா அங்கு கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |