குறைந்த விலையில் தேங்காய் விற்பனை : அமைச்சர் வசந்த

Parliament of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka Wasantha Samarasinghe
By Rakshana MA Dec 04, 2024 12:44 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(04) இடம்பெற்ற அமர்வில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதன்படி, பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதுடன் தேங்காய் உற்பத்திக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவன அமைப்பு காணப்படுகின்றது.

அநுர அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் : ரிஷாட்

அநுர அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் : ரிஷாட்

குறைந்த விலையில் தேங்காய்

மேலும், அரசாங்க தோட்டங்களில் இருந்து நகர மக்களுக்கு 130 ரூபாய்க்கு தேங்காய் பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குறைந்த விலையில் தேங்காய் விற்பனை : அமைச்சர் வசந்த | Affordable Coconut Sales With Gov

அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 220 ரூபா விலையில் இரண்டு இலட்சம் கிலோகிராம் அரிசியை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளனர்” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் கைது: 50 இலட்சம் ரூபா அழகுசாதனங்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் கைது: 50 இலட்சம் ரூபா அழகுசாதனங்கள் கைப்பற்றல்!

எட்டு உயிர்களை பறித்த பாதை; அரச அதிகாரிகள் இன்னும் கண்டுகொள்ளவில்லை : தாஹிர் விசனம்

எட்டு உயிர்களை பறித்த பாதை; அரச அதிகாரிகள் இன்னும் கண்டுகொள்ளவில்லை : தாஹிர் விசனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW