ரணிலுக்கு ஆதரவளிக்கும் கூட்டணியின் “இயலும் ஶ்ரீ லங்கா” புரிந்துணர்வு ஒப்பந்தம்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 16, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து “இயலும் ஶ்ரீ லங்கா” புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

அரசியல் கூட்டணி

இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவுமாகுமென தெரிவித்துள்ளார். 

ரணிலுக்கு ஆதரவளிக்கும் கூட்டணியின் “இயலும் ஶ்ரீ லங்கா” புரிந்துணர்வு ஒப்பந்தம் | 34 Parties Supporting Ranil Signed Agreement

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்: விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்: விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW